Monday, January 1, 2007

05-புதுவித 'கோட்'

கோடை காலத்துல கூட, 'கோட்' போட்டுகிட்டு அலுவலகத்துக்குப் போக வேண்டிய கட்டாயம் நம்மூர்ல பல பேருக்கு உண்டு. ஆனா மேலைநாடுகள்ல குளிர் அதிகமா இருக்கிறதனால எல்லாருமே கோட் போட்டுக்கிறாங்க. அதுவும் குளிர் காலத்துல கேக்கவே வேண்டாம். கம்பளியினாலயும், 'உள்ளன்'னாலயும் ஆன கோட்ட போட்டுகிட்டுப் போறத பார்த்திருக்கலாம். ஆனா இங்க ஒருத்தர் போட்டுகிட்டுப் போற மாதிரி "லைவ் உள்ளன்" கோட் போட்டு யாரும் பார்த்திருக்க முடியாது. அந்த "லைவ் உள்ளன்" எவ்வளவு சமத்துப் பாருங்க.

5 comments:

SnackDragon said...

test comment

சேதுக்கரசி said...

பலமுறை முயன்றும் வீடியோவைப் பார்க்கமுடியவில்லை.

மதி said...

வாங்க சேதுக்கரசி,
இந்த வீடியோ மட்டும்தான் பார்க்க முடியலியா, இல்ல எல்லாவீடியோவும் தெரியலயா? நான் பார்த்த வரைக்கும் வீடியோல எந்த பிரச்சனையும் தெரியல.
வீடியோ Frame கீழே கொடுத்திருக்கும் லிங்க கிளிக் செய்துப்பாருங்க. இல்லன்னா இந்த லிங்க்க கிளிக் பண்ணி முயற்சி செய்துப் பாருங்களேன்

சேதுக்கரசி said...

நீங்கள் இன்று கொடுத்த லிங்க் உதவியது. ஏனோ, என்னால் அதற்கு முன் பார்க்கமுடியவில்லை (ஃபையர்ஃபாக்ஸ் உபயோகிக்கிறேன்)

சேதுக்கரசி said...

குறிப்பிட மறந்துவிட்டேன்: dailymotion வீடியோக்களைப் பாக்கமுடியவில்லை. மற்ற வீடியோக்களைப் பார்க்கமுடிகிறது.