07-பூனை பேசுமா?
சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை என்று கேள்வி பட்டிருக்கிறோம். செல்லப் பிராணிகள் அனைத்தையும் பயிற்சிக் கொடுத்தால் பேச வைக்கலாம் என்று காட்ட பூனையை பேச வைத்து இருக்கிறார்கள்.வீடியோ Play ஆகவில்லை என்றால் Vedio Frameக்கு கீழே உள்ள தலைப்பில் கிளிக் செய்யவும்.
1 comment:
பல தடவை பார்த்து ரசித்தோம். சிரித்தோம். உண்மையில் பூனை பேசுமா என்று எங்கள் வீட்டுப் பூனைகளுக்குப் பயிற்சி கொடுத்துப் பார்க்கவேண்டும். மனிதரோடு பேசுவதை விட நன்றாகத்தான் இருக்கும்போலிருக்கிறது.
Post a Comment