10-பூனையின் திருவிளையாடல்
பூனையின் திருவிளயாடல் ஆரம்பம். திருவிளையாடல் படத்தின் தலைப்பை தனுஷ் படத்துக்கு வைத்ததுக்கு கேஸ் போட்டது போல யாரும் கேஸ் போட மாட்டார்கள் என்ற தைரியத்தில் வைத்ததலைப்பு. இது போல பூனைகளின் அட்டகாச வீடியோக்கள் அதிகம் நெட்டில் உலவுகின்றது. அவைகளில் சில இங்கே
5 comments:
உங்கள் புண்ணியத்தில் கொஞ்சம் சிரிக்கிறோம். நன்றி
மதி,
என்னங்க பூனைங்களை இந்த தலைப்பை வைத்து அசிங்கப்படுத்தி விட்டிங்க. :))
வாங்க தமிழ்நதி,
அப்ப என்னயும் ஒரு டாக்டர் லிஸ்டில் சேத்துக்கலாம்ன்னு சொல்றீங்க? ஏன்னா வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டும் போகும் இல்லீங்களா? :-)
இப்படி சிரிக்கச் தெரிஞ்சா நீங்க எழுதன மாதிரி தற்கொலை எண்ணங்கள் வராது இல்லையா?
சோகமான மூடுல இருந்த நீங்க சிரிக்க நானும் ஒரு காரணமா இருந்தத நினைச்சு சந்தோஷமா இருக்கு.
வாங்க சந்தோஷ்
நல்ல வேளை பூனைகள் சார்பா வக்கீல் நோட்டீஸ் அனுப்பாம விட்டீங்க!
Wow..Excellent...ha haa haaa
Post a Comment